Hi bro unga links lah mobiles sync
folder open பண்ணினேன் அங்க terminal command முலம் create பண்ணிய shortcut இருந்தது அதை delete பண்ணினேன் இப்போது try பண்ணி பார்த்தேன் MacBook ல back up store ஆகுது . Problem solved .thank you for supporting
1 Like