Lost my iPhone Device Offline, How to Find?

எனது iphone 11 pro களவாடப்பட்டு விட்டது. Find my phone இல் Device offline என்று தான் இருக்கின்றது. இதற்கு என்ன வழி ? Please help!!!