ஐபோன் தமிழ் காலண்டரில் தேதி தவறாக வருகிறது

ஐபோன் காலண்டரில் தமிழ் காலெண்டர் ஆப்ஷன் கூடுதலாக உபயோகப்படுத்துகிறேன் தமிழ் காலண்டரில் தேதி தவறாக வருகிறது இதை எவ்வாறு சரிசெய்வது

Do check Settings - General - Language & Region - Region - India selected ஆகிருக்கானு பாருங்க. Phone once restart பண்ணிட்டு check பண்ணுங்க. temporary issue வா இருந்தா fix ஆகும்ங.

Settings லா எல்லாம் சரியாக இருக்குங்க சார் இது iPhone update la சரிபண்ண வேண்டும்னு நினைக்கிறேன் இன்னைக்கு 22 Saturday Navember 2025.தமிழ் தேதி கார்த்திகை 6

ஆனால் ஃபோன் ல 7 னு காட்டுதுங்க

தங்களின் பதிலுக்கு நன்றிங்க

புரியுதுங்க வேற third பார்ட்டி தமிழ் காலெண்டர் ஆப் ஏதாவது ட்ரை பண்ணுனீங்கள? apple அப்டேட் ல Fix பண்ணுறதுக்கு டைம் ஆகலாம்ங. Language சம்பந்தப்பட்ட fixes டைம் எடுத்துப்பாங்க.