நான் ஒரு sim மற்றும் ஒரு esim பயன் படுத்துகிறேன் இன்னொரு esim ஐ அதில் சேர்க்கலாமா தேவை ஏற்படும் போது மாற்றி மாற்றி பயன் படுத்தி கொள்கிறேன் ?
Yes bro. 2 eSIM same time active la irukalaamnga. or 1 physical and 1 eSIM active la irukalaamnga.
சரி செய்து விட்டேன்
1 Like
ஒரே நேரத்தில் 2 சிம்கள் ஆக்டிவில் இருக்கலாம் ஆனால் 1 கு மேற்பட்ட esim add செய்து வைத்து கொள்ளலாம் ஒரே நேரத்தில் 2 சிம் கள் மட்டுமே பயன் படுத்த முடியும் மற்றதை உபயோகிக்க வேண்டும் அக்டிவில்எ இருக்கும்ன்றா 1 சிம்ல் இன் ஒன்றை off செய்து மற்றதை on செய்ய வேண்டும் தொலை பேசி அழைப்பில் இருக்கும் போது இது வேலை செய்யாது
1 Like
Correct nga bro.