How to Find Best Charger adapter or Charger Cable for iPhone?

நான் தற்பொழுது ஐபோன் 15 வாங்கியுள்ளேன்…
நாம் சார்ஜர் உபயோகிக்கும் பொழுது எதை சரியாக பார்க்க வேண்டும்…
1 ) சார்ஜரின் அடாப்டர் முக்கியத்துவமா
2 ) சார்ஜரின் கேபிள் MFI முக்கியத்துவம்

வனகம்மங்க, adapter and சார்ஜிங் கேபிள் ரெண்டுமே முக்கியம் தான். branded adapter மாதிரி யூஸ் பண்ணுங்க. USBC அப்படிங்கிறதால, எந்த ஒரு branded cable உம் நீங்க பயன்படுத்தலாம். Amazon Basics, Belkin USB C Cable, Duracell Cables and Belkin, Anker adapters use பண்ணலாம்ங்க.

Amazon la apple charge pora rs 1300 vary thru Atha vangalama bro

Amazon la seller sometimes clone or fake adapter send panna chance irukunga. so adapter or apple cable mattum apple website or showroom la buy pannurathu always safe bro.

Hi Bro…
I phone 15 la yappati Tap On Pay use pannurathu Bro… gpay va thavira

Tap and Pay feature ku NFC use pannanumnga. iPhone la NFC locked to Apple pay only. so possible illainga at present. EU la recent a iOS 18 updates la NFC third party payment services ku open pannirukaanga. so same other countries ku upcoming days la open aaga chance irukunga. ippothaiku conform a sollamudiyathunga, but possibility iruku.