iPhone 11 Screen Freeze

வணக்கம் ப்ரோ. ஐபோன் 11 வச்சு இருக்கேன். பேட்டரி Replaced. எந்த பிரச்சினையும் இல்ல. நல்லா இருக்கு. ஆனா ரொம்ப Rare சில நேரம் Touch Screen Freeze ஆயிடுது. faceIDயும் வேலை செய்யல. Force Restart பன்னா ஒகே ஆகுது. 2, 3 டைம் Force Restart பன்ன வேண்டியதாஇருக்கு… என்ன பிரச்சனை. எப்படி சரி செய்ய. எதனால் இந்த பிரச்னை

Vanakkam bro. Battery apple service center la replace panniruntheengala or outside at third party service center?

1 Like

Outside Third Party Service thaan bro… most of the times ok. Happens few times.

ok bro. service la display connector issue ethavathu irunthirukalaamnga. same service center la neenga check pannanum suppose issue athigam aachuna. they will help fixing it bro.

1 Like