வணக்கம் சகோதரரே எனது ஐபோன் 13 எனது சகோதரரிடம் உபயோகிப்பதற்காக கொடுத்தேன் .நான் புதிதாக ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வைத்துள்ளேன் அதனால் அவரிடம் அதை கொடுத்தேன் அவர் passcode போட்டு அதை மறந்து விட்டார் …தவறாக நான்கு முறை passcode எண் பதிவு செய்ததில் ஐபோன் in available என்று வருகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை
வணக்கமங்க. Full Format தான் பண்ணுற மாதிரி இருக்கும்ங. ஆப்பிள் சர்வீஸ் சென்டர் அல்லது Recovery mode ல iOS Restore நம்மளே update பன்ன try பண்ணலாம்ங்க.
Same method la பண்ணலாம்ங்க.
Thank you bro
1 Like