iPhone 15 plus Selling Price Suggestion

அண்ணா, வணக்கம்

நான் ஐபோன் 15 பிளஸ் பயன்படுத்துகிறேன். வெளியான அன்று வாங்கியது. 128 gb. கருப்பு வண்ணம். பேட்டரி 86% உள்ளது. ஆப்பிள் care plus 22/09/2025 அன்று முடிவடைகிறது. எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வருகிறது. புதிதாக ஐபோன் 17 வாங்க உள்ளேன். எனவே இந்த 15 பிளஸ்ஸை விற்க எண்ணுகிறேன். இந்த போனை என்ன விலைக்கு விற்கலாம் என்பதைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

Vanakkamnga. iPhone 15 Plus 128GB 45K range ku sell pannuraanga market la. battery health poruthum price decide aagum. third party mobile sales shop la sell panna try pannunga. so rate better a irukumnga. 40 to 42K range ku eduthuka chance irukunga.

1 Like