நான் அதிக shortcuts ஐ சேர்த்து பயன் படுத்தி வருகிறேன்
புதிய update வரும் போது update செய்தால் அது இல்லாமல் போய் விடுகிறது மீண்டும் சேர்ப்பதில் கடினமாக உள்ளது ஒன்று இரண்டு என்றால் சமாளித்து கொள்ளலாம் ஆனால் அதிகமாக இருப்பதால் மீண்டும் சேர்ப்பதில் சிக்கல் என்ன செய்யலாம் ?
Keyboard shortcuts or SIRI Shortcuts bro?
Keyboard shortcuts reset all settings செய்தால் எல்லாம் அழிந்து விடுகிறது
I understand bro. settings - your profile - icloud - icloud drive ON la vainga. so keyboard text replacements neenga setup pannurathum backup agidum. so after reset all settings, it will download again from icloud.