வணக்கம் ப்ரோ
ஐபோன் 11 வச்சு இருந்தேன் அதுல ஒரு 5 tone purchase பன்னி இருந்தேன். இப்போ ஐபோன் 15 pro வாங்கிருக்கேன்.
முதலில் கவனிக்கல 18.1 Update பன்னிடேன். சரி ரிங்டோன் வைப்போம்னு பாத்தா Custom Tone Optionனே இல்ல. Is it Bug ?? How to solve this issue bro… Here I attached screenshots
Vanakkam bro, possibly bug a irukalaamnga. within iTunes store unga purchase history check pannuneengala? mostly anga irunthu redownload pannikalaamnga.